*#1182 - சரீரம் மண்ணிற்குப் போனபிறகு, பாதாளத்தில் இருந்த ஐசுவரியவானின் ஆத்துமாவிற்கு கண்கள் எப்படி வந்தது? நாவு எப்படி வந்தது?* ஆவி, ஆத்துமா, சரீரம் இவைகளில் ஒரு மனிதன் மரணம் அடையும்போது, ஆவி தன்னைத்தந்த தேவனிடம் திரும்புகிறது, சரீரம் மண்ணுக்கு போகிறது, ஆத்துமாவிற்கு தற்காலிகமாக இளைப்பாற பரதீசு அல்லது பாதாளம் வைக்கப்பட்டுள்ளது. சரீரம் மண்ணிற்குப் போனபிறகு, பாதாளத்தில் இருந்த ஐசுவரியவானின் ஆத்துமாவிற்கு கண்கள் எப்படி வந்தது? நாவு எப்படி வந்தது? சரீரம் எப்படி அக்கினிஜுவாலையில் வேதனைப்பட முடியும்? […]
Read more of this post
No comments:
Post a Comment