[New post] #1204 *பேதுரு மல்குஸின் வலதுகாதற வெட்டினார் என்று வாசிக்கிறோம். அப்படியானால் பேதுரு இடது கை பழக்கம் உள்ளவராக இருக்கலாமோ
Eddy Joel Silsbee posted: " #1204 *பேதுரு மல்குஸின் வலதுகாதற வெட்டினார் என்று வாசிக்கிறோம். அப்படியானால் பேதுரு இடது கை பழக்கம் உள்ளவராக இருக்கலாமோ என்று நினைக்க தோன்றுகிறது. மேலும், வலது கண் இடலறாயிருந்தால்... வலது கை இடறலாயிருந்தால்... என்றும் உன்னை வலது கண்ணத்தில் அறைந்தால்...என" Kaniyakulam Church of Christ
#1204 *பேதுரு மல்குஸின் வலதுகாதற வெட்டினார் என்று வாசிக்கிறோம். அப்படியானால் பேதுரு இடது கை பழக்கம் உள்ளவராக இருக்கலாமோ என்று நினைக்க தோன்றுகிறது. மேலும், வலது கண் இடலறாயிருந்தால்... வலது கை இடறலாயிருந்தால்... என்றும் உன்னை வலது கண்ணத்தில் அறைந்தால்...என்றும், பிதாவின் வலது பாரிசத்தில்...என்றும் இயேசு வலது என்கிற சொல்லை பயன்படுத்தி இருப்பதை பார்க்க முடிகிறது. இதற்கு வேறு ஏதாவது வேதாகம பிண்ணனி இருந்தால் விளக்கம் தாருங்களேன்*
No comments:
Post a Comment