*பழையதை களைய மனமில்லை* by : Eddy Joel Silsbee பரிசுத்தப்படுத்தும் தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. என்ன தான் பவுல் சொல்றார்னு கேட்போமே என்ற ஆர்வத்தோடு அகிரிப்பா ராஜா கேட்க துவங்கினார். (அப். 25:22) ஆனால் பவுல் பேசுகிறதை கேட்க கேட்க தமக்கு உறுத்தலாகவும் தன் பழக்க வழக்கத்தை திருத்திக்கொள்ளும்படியான விஷயங்கள் உணர்த்தப்பட்டாலும், பழைய பாதையை விட்டு அவரால் வர முடியவில்லை. (அப். 26:28) பல நேரங்களில் நமக்கும் அப்படி ஆகிவிடுகிறது. வேதம் படிக்கும் போதோ, […]
Read more of this post
No comments:
Post a Comment