#1166 *இயேசு தன்னை எப்பொழுதாகிலும் கடவுள் என்று சொன்னதுண்டா? அவரே தன்னைக் குறித்து அவ்வாறு சொல்லாத போது நீங்கள் அவரை கடவுளாக வணங்குவது தவறு என்றும் அவர் ஒரு தீர்க்கதரிசி மாத்திரமே என்றும் இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். ஐயா, நீங்கள் இதற்கு விளக்கம் அளிக்கமுடியுமா?* *பதில்* : இஸ்லாமியர்கள் தங்கள் கருத்தை சொல்வதைக் காட்டிலும், கிறிஸ்துவின் ஊழியர்கள் என்று தங்களை சொல்லிக்கொள்ளும் பலருக்கே இயேசு கிறிஸ்துவைக் குறித்த முறையான புரிதல் இல்லை. தேவத்துவத்தில் மூவர் இருக்கின்றனர். எண்ணிக்கையில் மூவர் எண்ணத்தில் […]
Read more of this post
No comments:
Post a Comment