*#1154 எத்தனை சீஷர்களை ஆண்டவர் இயேசு அனுப்பினார்? 70ஆ அல்லது 72ஆ?* புதிய தமிழ் மொழிபெயர்ப்பு வேதாகமங்களில் 72 என்றும் பழைய மொழிபெயர்ப்புகளில் 70 என்றும் உள்ளதே. விளக்கவும். *பதில்* : பிரபலமான 46 ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்புகளில் 28 மொழிபெயர்ப்புகள் 70 என்றும் 18 மொழிபெயர்ப்புகளில் 72 என்றும் உள்ளது. குறிப்பாக 1611ம் ஆண்டில் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில வேதாகமம் என்னிடம் உள்ளது. அதிலும் 70 என்றே போடப்பட்டுள்ளது. தற்காலங்களில் பல முக்கிய வசனங்களை *விழுங்கியது மாத்திரமல்லாமல் […]
Read more of this post
No comments:
Post a Comment