by : Eddy Joel Silsbee நமக்காய் பிதாவினிடத்தில் பரிந்து பேசும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள். ஒரே ஒரு விண்ணப்பத்தை ஜெபிக்க கொடுத்தாலும், அதை எவ்வளவு ஜோடிக்க முடியுமோ அவ்வளவு ஜோடித்து விலாவாரியாக வசனங்களை அடுக்கடுக்காக சொற்றொடராக சொல்லி வியர்த்து விறுவிறுத்து ஆமென் ஆமென் ஆமென் என்று ஜெபித்து முடிப்பவர்களையும் நாம் பார்க்கத்தான் செய்கிறோம். அவர்கள் அவ்வாறு ஜெபித்து முடித்ததும்; சுமாராக அமைதியாக பொறுமையாக ஜெபிப்பவர்களுக்கு – ஐயோ, நமக்கு இப்படி ஜெபிக்க தெரியவில்லையே என்ற […]
Read more of this post
No comments:
Post a Comment