by : Eddy Joel Silsbee வானாதி வானங்களில் வாசமாயிருக்கும் தேவ குமாரனின் நாமத்தில் வாழ்த்துகிறேன். வானத்தை கொஞ்ச நேரம் பார்த்தாலே நமக்கு அதிசயமாய் இருக்கிறது.. ஆனால், வானத்திலிருந்து அக்கினி ரதம் அனுப்பி எலியாவை கொண்டு சென்றார் தேவன். எவ்வளவு பெரிய பாக்கியம் !! 2இரா. 2:11 தேவனோடு எவ்வளவு நெருக்கம் இருந்திருந்ததானால் அவருக்கு இப்பேற்பட்ட பாக்கியம் கிடைத்திருக்கிறது !! சுழல் காற்றில் வானத்தில் ஏறி போவதென்றால்... எப்படிப்பட்ட ஒரு மேன்மையை தேவன், எலியாவிற்கு கொடுத்திருக்கிறார். […]
Read more of this post
No comments:
Post a Comment