#1152 ஆசீர்வாதம் என்றால் என்ன? உண்மையான தேவனை வணங்கும் கிறிஸ்தவர்கள் ஏன் வாழ்க்கையில் கஷ்டப்படுகிறார்கள்? பணக்கஷ்டம் கடன் தொல்லை என்று ஏராளமான வருத்தம் அவர்களுக்கும் உள்ளதே? விளக்கவும். *பதில்* : ஆசீர்வாதம் என்பது ஒருவருக்கு மகிழ்ச்சியைத் தரும் ஒன்று. பணம் செல்வாக்கு புகழ் எல்லாம் மனிதர்கள் மத்தியில் ஏற்படுபவைகள். உலக வாழ்க்கைக்குரியவைகள். கிறிஸ்துவின் வருகையில் இந்த உலகமும் பூமியும் வானமும் சகலமும் அழிந்துபோகும். 2பேதுரு 3:10 ஆசீர்வாதம் என்பது ஜெபமாகவோ, வேண்டுதலாகவோ, வேதபகுதியின் ஊக்கமளிக்கும் வார்த்தைகளாகவும் இருக்கலாம். […]
Read more of this post
No comments:
Post a Comment